“புதுமையை உருவாக்கு” -பிரம்மாண்ட ஓவிய போட்டி.

21 மார்ச் 2024, சென்னை ஆவடி, திண்டிவனம் அவற்றை சுற்றி உள்ள 25க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு “புதுமையை உருவாக்கு ‘ என்ற தலைப்பில் ஒரு பிரம்மாண்ட ஓவிய போட்டியை IMOF EDU SOLUTIONS PVT LTD. ன் CEO திரு. அருண்குமார் அவர்கள் நடத்தினார்கள்.இன் நிகழ்ச்சி Divine World Book Of Records புத்தகத்தில் முதல் முறையாக நடைபெற்றது
மாணவர்களின் ஓவிய திறமையை உற்சாக படுத்தி ஊக்கபடுத்திய திரு. அருண்குமார் அவர்களை பாராட்டி உலக Divine World Book Of Records சாதனையாளர் விருதை வழங்கி அவரை பாராட்டுகிறது.
Leave a Reply