பொதிகை சிலம்ப கலைக் குழு – “இயற்கையை போற்றுவோம்: ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு. Divine World Book of Records ல் இடம்






தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதிகை சிலம்ப கலைக் குழு இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
இவ் விழிப்புணர்வு சாதனை Divine World Book of Records ல் இடம் பெற்று உள்ளது.