8.1.2023 ஞாயிறு காலை தேனி வீரபாண்டி கௌமாரி அம்மன் கோவிலில் “அம்மனுக்கு திருவிழா ” என்ற தலைப்பில் அம்மனுடைய குழந்தை பருவம் முதல் திருமணம் வரை அவளுடைய வாழ்க்கை வரலாற்றை மிக அற்புதமான நடனத்தின் மூலம் 5 வயது முதல் 18 வயது வரை இருக்கும் குழந்தைகள் பரத நடனத்தின் மூலம் கூறினார்கள். இன் நிகழ்ச்சியை மாண்புமிகு திரு. ஓ. பன்னிர்செல்வம் அவர்கள், முன்னாள் தமிழக முதல்வர் தலைமையில் மிக சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி Divine World Book of Records ல் இடம் பெற்று உள்ளது