26.02.2023 – சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு மொழி மற்றும் கலாச்சாரம் பன்முகத் தன்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

26.02.2023 இன்று சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு மொழி மற்றும் கலாச்சாரம் பன்முகத் தன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Divine World Book of Records மற்றும் திருப்பூர் Jikina Silambam Acadamy யும் இணைந்து    Turf- 1, Ground, காங்கேயம் பாளையம் புதூர், திருப்பூர். 5 முதல் 18 வயதுக்குள், 75 மாணவர்களும் சென்னையில் இருந்து ஆன்லைன் மூலம் 25 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

2023ம் ஆண்டை முன் வைத்து 20 நிமிடம் 23 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன் நிகழ்ச்சியின் இறுதியில் டிவைன் உலக சாதனை நிறுவனத்தின் தலைவர் திருமதி. கிருத்திகா தேவி, பகதூர் நிஷா, திருப்பூர் காவல் துறை அதிகாரி, புலன் ஆய்வு துறை, திருப்பூர்,சுப்ரிம் மொபைல், நிறுவத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன், மற்றும் திருப்பூர் சிலம்ப கழகத்தின் மூத்த ஆசான். திரு.அருணாச்சலம் ஜிகினா சிலம்பம் அக்கடமியின் தலைவர் மாஸ்டர் கொடியரசு க்கு சிலம்பத்தின் சாதனையாளர் என்ற விருது வழங்கினார்கள். இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கம் சான்றிதழ் மற்றும் விருது வழங்கபட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top