Record of answering the maximum number of calendar days for the infinity years (Special Category – Autism)


5678 Dance Dream மேட்டூர் நடன பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் நடத்திய ” Child Protection” விழிப்புணர்வு நிகழ்ச்சி MAM KIDDY SCHOOL, மேட்டூரில் நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில் 250கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடி உலக சாதனை படைத்தார்கள்.
இன் நிகழ்ச்சி Divine World Book of Records புத்தகத்தில் இடம் பெற்றது.