“Non -Stop Silambam 2022” 3 மணி நேரம், 3 விதமான சுற்று, 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
27-11-2022 – தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டதிலும் இருந்து 1500கும் மேற்பட்ட 5 முதல் 20 வயது உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள்.
இன் நிகழ்ச்சி தாம்பரம் S. I. V. E. T.கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்ச்சி
Divine World Book of Records,
Universal Achivers Book of Records.
Kalam Book of Records
ஆகியவற்றில் பதிவு செய்யபட்டது.