Archives 2022

Record of answering the maximum number of calendar days for the infinity years (Special Category – Autism)

The record for answering the maximum number of calendar days for the infinity years was set by  S. SAI SARVESH (Special category – Autism) aged 10 years (03/03/2012) from Tirupur, Tamilnadu, India. He answered 100  days by their random dates from the year 1001 to 999,99,99,999 infinity years ( using mental calculation), as confirmed on 25.12.2022, Sunday.

5 வயது 5 மணி நேரம் 5 விதமான தொடர் நடனம்

செல்வி தக்ஷ்தா  பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக  நடனம் ஆடி Divine World Book of Records பதிவு செய்தார்.
தக்ஷிதா அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

சிவபுராணம் நாட்டிய வைப்பம்.

5678 Dance Dream மேட்டூர் நடன பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் நடத்திய ” Child Protection” விழிப்புணர்வு நிகழ்ச்சி MAM KIDDY SCHOOL, மேட்டூரில் நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில் 250கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடி உலக சாதனை படைத்தார்கள்.
இன் நிகழ்ச்சி Divine World Book of Records புத்தகத்தில் இடம் பெற்றது.

“Non -Stop Silambam 2022” 3 மணி நேரம், 3 விதமான சுற்று, 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

27-11-2022 – தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டதிலும் இருந்து 1500கும் மேற்பட்ட 5 முதல் 20 வயது உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள்.

இன் நிகழ்ச்சி தாம்பரம் S. I. V. E. T.கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்ச்சி

Divine World Book of Records,
Universal Achivers Book of Records.
Kalam Book of Records

ஆகியவற்றில் பதிவு செய்யபட்டது.

Silambam 2022

தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் திரு. காமராஜ் அவர்கள் சிலம்பம் சுற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  திரு. MJF. Ln.ஜெயபிரதீப் சந்திரன் B.E.,L.L.B, மண்டலம் குழு தலைவர், தாம்பரம் மாநகராட்சி, திரு.வேல்ராஜ் பாலிமர் செய்திகள் chief editor, தமிழ்நாடு பிரஸ் கிளப் மாநில தலைவர் திரு வெங்கடாசலபதி அவர்களும் S. I. V. E. T. கல்லூரி அறகட்டளை தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிற்பித்து வைத்தார்கள்.

தொடர்ந்து 3 மணி நேரம் 3 விதமான சுற்று 3 உலக சாதனை  புத்தகத்தில்  இடம் பெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டதிலும் இருந்து 1500கும் மேற்பட்ட 5 முதல் 20 வயது உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள்.

இன் நிகழ்ச்சி தாம்பரம் S. I. V. E. T.கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்ச்சி

Divine World Book of Records,

Universal  Achievers Book of Records.

Kalam Book of Records

ஆகியவற்றில் பதிவு செய்யபட்டது

Non – Stop Dance நிகழ்ச்சி

அக்டோபர் 8. Lotus TV,  Rotary, Indian Medical Asst, ஆன்மிகம் ஆனந்தம், Divine Fine Arts Sabha இணைந்து நடத்திய Non – Stop Dance நிகழ்ச்சி.
In this month, the government says that nutrition and exercise awareness is very important for children, Divine Fine Arts sabha world book of record program was held to create awareness among the students. Annai Vidyasharam school students participated in this through dance online and danced continuously for 12 hours and entered the divine world book of records. Our compliments to the students of this school.

Non – Stop Dance நிகழ்ச்சி.

October 8. Non-Stop Dance program organized by Lotus TV, Rotary, Indian Medical Asst, Anmigam Anandam, Divine Fine Arts Sabha
October 8. Non-Stop Dance program organized by Lotus TV, Rotary, Indian Medical Asst, Anmigam Anandam, Divine Fine Arts Sabha
In this month, the government says that nutrition and exercise awareness is very important for children, Divine Fine Arts sabha world book of record program was held to create awareness among the students. Velammal school girls participated in this through dance online and danced continuously for 12 hours and entered the divine world book of records. Our compliments to the girls of Velammal School.

Tiruvarur Spiritual Anandam Organization

23 August 2022 Today, on the occasion of India’s 75th Coral Festival, Tiruvarur Spiritual Anandam Organization organized a Thirukalyanam Vaibhava to Sri Srinivasan Perumal along with Tirumala Tirupati Devasthanam for the country’s happiness, peace and disease-free life. SVT. Under the leadership of Kanagaraj, Mrs. Desa Mangaiyarkarasi and members of the Sangha conducted the wedding ceremony along with more than 5000 devotees from the general public. Even though it rained continuously for 3 hours, the people worshiped Govinda without taking it seriously. ’s performance was listed in the Divine World Book of Records.